Press release from Kauvery Hospital. pic.twitter.com/40JtVXTK66
— KalaignarKarunanidhi (@kalaignar89) July 31, 2018
காவேரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் தலைவர் கலைஞர் அவர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி @RahulGandhi அவர்கள் நேரில் சந்தித்து தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். - Admin pic.twitter.com/cieRBsXPEH
— KalaignarKarunanidhi (@kalaignar89) July 31, 2018
காவேரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் தலைவர் கலைஞர் அவர்களை இந்திய குடியரசு துணைத் தலைவர் மேதகு வெங்கைய்யா நாயுடு - தமிழக ஆளுநர் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் ஆகியோர் நேரில் சந்தித்து தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தனர் - Admin pic.twitter.com/dk4GzoYzUK
— KalaignarKarunanidhi (@kalaignar89) July 29, 2018